Categories: USAWORLD

இரண்டு அழகிகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க துடித்த கால்பந்தாட்ட வீரருக்கு வந்த சோதனை! (படங்கள் இணைப்பு)

 

(Brazil Football Player Ronaldinho Marrying Two Girls Same Time Issue)

பிரேசில் நாட்டின் சட்டப்படி ஒருவர் இரண்டு பெண்களை திருமணம் செய்ய முடியாது.

இந்நிலையில் பிரேசில் நாட்டின் முன்னாள் கால்பந்தாட்டக்காரர் ரொனால்டினோ ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்து வருகின்றார். அதுமட்டுமன்றி இருவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

Photo Source : mirror.co.uk

ரொனால்டினோ கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றாலும் இன்னும் அந்நாட்டின் தலைப்பு செய்திகளில் முக்கியம் பெற்று வரும் ஒரு பிரபலம். இதன் காரணமாக இவரின் இந்த சர்ச்சை திருமணம் பற்றி எங்கும் பேசப்படுகிறது.

சட்டச்சிக்கல்களில் இருந்து தப்பிக்க அவர் இந்த திருமணத்தை ரகசியமாக தனது வீட்டில் ஒருசில குடும்ப உறுப்பினர்கள் முன் நடத்த திட்டமிட்டுள்ளார்.இரண்டு காதலிகளும் இந்த திருமணத்திற்கு மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

Photo Source : mirror.co.uk

Photo Source : mirror.co.uk

 

Photo Source : mirror.co.uk

Photo Source : mirror.co.uk

இருப்பினும் ரொனால்டினோவின் சகோதரி இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது சகோதரர் பெண்களை தவறாக பயன்படுத்துவதாகவும், அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Photo Source : mirror.co.uk

இதனால் ரொனால்டினோ தனது குடும்பத்திலிருந்தே புதிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளதால் மிகவும் மனமுடைந்துள்ளாராம்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

Jey

Share
Published by
Jey
Tags: Brazil Football Player Ronaldinho Marrying Two Girls Same Time Issue

Recent Posts

ஒடியாவை தாக்கிய புயல்; 08 மாவட்டங்களில் வெள்ளம்

ஒடிசாவை தாக்கிய புயலால் 08 மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கன மழையால் எங்கும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. (Cyclone Daye storm IMD Rain Warning two days…

2 mins ago

விசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்!

உலகிலேயே விசித்திரமான நண்பர்களுடன் வாழ்கிறார் ஒரு பிரான்ஸ்காரர். பிரான்ஸ் நாட்டின் லூரே நதிக்கரையில் உள்ள கிராமத்தில் வசிக்கும் பிலிப் கில்லட் என்ற 67 வயதுக்காரர் விலங்குகளின் காதலர்.…

16 mins ago

ஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுராஸ்யம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் இன்றும் ஐஸ்வர்யாவின் ஆதிக்கம் தொடர்கிறது. அனைவருடனும் சண்டை போடும் ஐஸ்வர்யா…

23 mins ago

வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்!

வவுனியாவில் இன்று காலை முதல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரனுக்கு எதிராக வவுனியா மையப்பகுதியில் இருவேறு…

24 mins ago

நடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு

காவ்யா மாதவன் 2009ம் ஆண்டு நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். Kavya Madhavan Baby shower pictures திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வந்தவருக்கு, நடிகை…

25 mins ago

மோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை! – சத்குரு ஜக்கிவாசுதேவ்!

கடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட வேண்டும் என்கிறார் சத்குரு.modi no-chance bomb…

56 mins ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.