முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி

4       4Shares(Tamil bank employees Dismissal) இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களை நினைவுகூர்ந்து நினைவுச்சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சில் உள்ள ஹற்றன் நஷனல் வங்கியில் கடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான 18 ஆம் திகதி அதிகாரிகளும் ஊழியர்களும் ஒன்றுசேர்ந்து நினைவுச்சுடர் ஏற்றி வணக்க நிகழ்வில் ஈடுபட்டனர். இந்த நினைவேந்தல் தொடர்பான நிழற்படம் சமூக வலைத்தளத்தில் பதிவாகியதைக் கண்ட பேரினவாதிகள், குறித்த … Continue reading முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி