Categories: GOSSIPHead LineViP GossipWorld Gossip

ஹாரி மெகன் திருமணத்தால் வீழ்ச்சியடைந்த ஆபாச இணையதளங்கள்

(Harry Markle Wedding Porn Sites downfall latest gossip )

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் திருமணம் கடந்த 19 திகதி லண்டனில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த இவர்களின் திருமணம் சனிக்கிழமை காலை, இங்கிலாந்தில் உள்ள விண்ட்சார் கோட்டை அருகே இருக்கும் செயின்ட் ஜார்ஜ் சேப்பல் தேவாலயத்தில் மிகவும் விமர்சையாக நடைபெற்றுவந்தது.

ஹாரி மற்றும் மெகன் திருமணத்தால் சில ஆபாச இணைய தளங்களுக்கு வரும்  வாடிக்கயாளர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தால் குறைந்துள்ளது .இது உலக அளவில் 10 சதவீதத்தாலும் இங்கிலாந்தில் மட்டும் 21  சதவீதத்தாலும் குறைந்துள்ளது .

ஸ்காட்லாந்து ஹாரி, மெகன் திருமணத்தை பார்க்கும் ஆவலால் ஆபாச இணைய தள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 6 சதவீதமும், ஸ்காட்லாந்தில் 15 சதவீதமும், வடக்கு அயர்லாந்தில் 14 சதவீதமும் குறைந்திருக்கிறது.  ராஜ குடும்பத்து திருமணத்தால் 22 நாடுகளில் போர்ன்ஹப் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 10 சதவீதமும், 10 நாடுகளில் 15 சதவீதமும் குறைந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Harry Markle Wedding Porn Sites downfall latest gossip
Tamil Selvi L

Share
Published by
Tamil Selvi L
Tags: British weddingHarry Markle Wedding Porn Sites downfall latest gossipHarry WeddingRoyal Weddingtamil gossipwedding of Harry Markle

Recent Posts

கண்டதும் காதலில் விழுந்து முத்தம் கொடுத்ததால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நம்ம த்ரிஷா…!

.துபாயில் உள்ள ரிசார்ட்டில் த்ரிஷா டால்பினை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டார். கண்டதும் காதல் என்று தலைப்பிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டார். Actress trisha…

2 hours ago

ஓவியா வருஷம் முழுவதும் பாரீன் டூரு… ஜக்குவாரு காரு… ஆல்லேடஸ் புரோக்கிராம்…!

பிக் பாஸ் மூலம் புகழின் உச்சத்திற்கே சென்றார் ஓவியா. ஓவியா நிகழ்ச்சியின் பாதியில் வெளியேறியதால் வெற்றி பெற முடியாமல் போனாலும், மக்களின் மனங்களை வென்றார் ஓவியா. Bigg boss…

2 hours ago

நாப்கின் வாங்க ஆண்களிடம் உடலுறவு கொள்ளும் பெண்கள்… கொடுமையின் உச்சம்!

மாதவிடாய் காலங்களில் பெண்கள் நாப்கின் வாங்குவதற்காக டிரைவர்களுடன் உடலுறவு கொள்ளும் வழக்கம் கென்யாவில் இருக்கிறது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Kenya women relationship withh drivers forr…

2 hours ago

150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லொறி – அதிர்ச்சியில் பொதுமக்கள்

மெக்ஸிகோவில் லொறி ஒன்று 150 பிணங்களை ஏற்றிக்கொண்டு அங்குமிங்குமாய் சுற்றித்திரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. lorry shocking civilian population 150 moves மெக்ஸிகோவின் கோடலஜாரா என்ற பகுதியில்…

5 hours ago

பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காம கொடூர தந்தை

காம வெறி கொண்ட காம பிசாசுகள் இருக்கும் வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை .நாட்டின் முலை முடுக்கு எல்லாம் இப்படி தான் கொடூரம் நடக்கின்றது .(Maharashtra Father…

5 hours ago

பொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..! (காணொளி)

தவுலா குவான், துவாரகாவில் உள்ள மெட்ரோவில் பிரதமர் நரேந்திர மோடி பொது மக்களோடு நம் பயணம் செய்த காட்சி : காணொளி : narendra modi travels metro…

5 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.