Categories: GOSSIPViP GossipWorld Gossip

இளவரசர் ஹாரி திருமணத்தில் கொடுக்கப்பட்ட பரிசு பொருட்களை விற்று லட்சகணக்கில் சம்பாதித்த பெண்

(Prince Harry Meghan Markle Wedding Gifts Auctions latest )

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் திருமணம் கடந்த 19 திகதி லண்டனில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த இவர்களின் திருமணம் சனிக்கிழமை காலை, இங்கிலாந்தில் உள்ள விண்ட்சார் கோட்டை அருகே இருக்கும் செயின்ட் ஜார்ஜ் சேப்பல் தேவாலயத்தில் மிகவும் விமர்சையாக நடைபெற்றுவந்தது. சில இந்திய பிரபலங்களும் இதில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசு பொதிகள் வழங்கப்பட்டது .அதில் தங்க நிறத்தாலான ஹாரி மற்றும் மெர்கல் உருவம் பொறிக்கப்பட்ட சாக்லேட் ,25 சதவீத கேஷ்பேக்கும்  கொடுக்கபட்டது .

வரலாற்று சிறப்பு மிக்க பிரித்தானிய அரச குடும்ப திருமணம் என்பதால் அதில் கொடுக்கப்பட்ட பரிசுகளை இணையதளத்தில் ஏலத்தில் விட ஆரம்பித்துள்ளனர் .

 

இதனை போலவே இத்திருமணத்திற்கு வருகை தந்த பிரபலங்களுள் ஒருவரான கிளிரே ஆலிவர் (Claire oliver) தனக்கு கிடைத்த பரிசு பொருட்களை பிரபலமான இணைய  தளமான இ பெயிலில் ஏலத்தில் விட்டுள்ளார்.

இது 21,400 பவுண்ட்  விலை போயுள்ளது .இது இலங்கை மதிப்பில் 45,23,338 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது .

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Prince Harry Meghan Markle Wedding Gifts Auctions latest
Tamil Selvi L

Share
Published by
Tamil Selvi L
Tags: British weddingPrince Harry Meghan Markle Wedding Gifts Auctions latestRoyal Weddingtamil gossipWedding of Prince Harry and Meghan Markle

Recent Posts

நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ளூராட்சி மன்றங்கள் ஒழுங்குபடுத்த முடியாது! மாவை கருத்து!

நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ளுராட்சி மன்றங்கள் பொறுப்பேற்பது பொருத்தமானது அல்ல என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். Jaffna Parliament Member Mavai Senathirajah…

1 hour ago

கூட்டமைப்பின் தலைமை மாறினால் விக்கியின் முடிவு மாறும்!

“வடக்கு மாகாண முதலமைச்சர் பதவி முடிவுக்கு வந்ததும் தமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்துவேன். கட்சிகளிலும் பார்க்க மக்களை ஒன்றிணைத்து எமது மக்களின் தேவைகளை…

2 hours ago

ஆதாரம் கிடைத்தால் ஹெச்.ராஜா கைது செய்யப்படுவார்! – ஓ.பன்னீர் செல்வம் அதிரடி!

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் சாரல் விழா இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவை, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார்.evidence…

7 hours ago

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பாலாஜி முதலில் சந்தித்தது இவரைதானாம்…!

பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று வெளியேறிய நடிகர் பாலாஜி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துள்ளார். Bigg boss 2 Balaji met MK Stalin பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பாலாஜியை,…

11 hours ago

திருடன் என நினைத்து 15 வயது சிறுவனை அடித்தே கொன்ற ஊர் மக்கள்!

கரூர் மாவட்டம்,தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணை காவல் சரகத்திற்கு உட்பட்ட அல்லாலிகவுண்டனூர் பகுதியில் வசித்து வருபவர் இளஞ்சியம்.people killed 15-year-old boy killing thief india tamil…

12 hours ago

படுக்கைக்கு இணங்காததால் மனைவி மற்றும் குழந்தைகள் மீது தீ வைத்த கொடூரன்!

ஆத்தூரை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார்.burning fire wife children refuced obey bed india tamil…

15 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.