Categories: FOOD

சத்தான சுவையான பச்சைப்பயறு கட்லட்…

(Nutritious tasty green chocolate cutlets)

மற்ற  பயறுகளைவிட புரதச்சத்து  நிறைந்தது பச்சைப் பயறு,   உடலுக்கு  வலுவூட்டும், சித்த மருத்துவத்தில்  மருந்தாகப்  பச்சைப்  பயறு  கருதப்படுகிறது.  பைட்டோ கெமிக்கல்ஸ்,  ஆன்டி ஆக்ஸிடன்ட்  ஆகியவையும்  இதில் நிறைந்திருக்கின்றன.

வளர் இளம் பருவத்தினர் அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.  இத்தக்கைய  சிறப்பு வாய்ந்த பச்சைப் பயறு கட்லட் எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம். காலை உணவாக சத்தானதாகவும் சுவையானதாகவும் உண்பதற்கு பொருத்தமானது

செய்முறை: –

பச்சைப் பயறைத் தண்ணீரில்  ஊறவைத்து, வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

கடாயில்  எண்ணெய்  ஊற்றி, வெங்காயம், கேரட், பீன்ஸ், மஞ்சள் தூள், கரம்  மசாலா, உப்பு  ஆகியவற்றைச்  சேர்த்து  வதக்க வேண்டும்.

பின்னர், வேகவைத்த பச்சைப் பயறுடன் வதக்கிய பொருட்களைச்  சேர்த்துக்  கலக்க வேண்டும். இதனுடன், காய்ந்த பிரெட் தூள் சேர்த்து, வடை மாவுப் பதத்துக்குப் பிசைந்து, எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்து எடுக்க வேண்டும்.

இப்பொழுது சுவையான சத்தான கட்லட் தயார்.

tags:-Nutritious tasty green chocolate cutlets
<மேலும் பல சுவையான சமையல் குறிப்புகளுக்கு >>

சத்தான பிரவுன் ரைஸ் சாலட்

காரமான சுவையான கொண்டைக்கடலை பிரட்டல்

சலங்கை பணியாரம் செய்து சந்தோஷமாக சாப்பிடுங்க…!

<<TAMIL NEWS GROUP SITES>>
http://tamilnews.com/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/
இறந்தவரை நடிப்பதாக கூறும் தூத்துக்குடி போலீஸார்: பகீர் நேரடி காட்சி
Aarav T

Share
Published by
Aarav T
Tags: cutletHealthy Cooking Recipes in Tamilindian samayal recipes in tamilTasty Food Cooking Tips in Tamilwestern food recipe

Recent Posts

காதலரை பிரிந்த இந்த நாயகி இப்பிடி ஆகிடாரே…!

பாலிவுட் நடிகை திஷா பதானி ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து, உடல் எடையை குறைத்த பிறகு, பிகினியுடன் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு இளைஞர்களை சூடேற்றி…

22 mins ago

பிக்பாஸை வெளுத்தெடுத்த இந்த சரவணன் மீனாட்சி!

பிக்பாஸில் கடந்த வாரம் மும்தாஜ் வெளியேறினார். அவரது வெளியேற்றத்தின் பின்னர் பல பிரபலங்கள் மும்தாஜ் தொடர்பாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சரவணன்-மீனாட்சி புகழ் ஸ்ரீஜா,…

40 mins ago

39 வயசுலயும் சிக் என இருக்கும் இந்த அழகிக்கு இது தேவையா???

பாலிவுட்டின் முன்னணி நாயகி கரீனா கபூர் திருமணம் முடிந்து கூட தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றார், இவர் படுக்கையறை காட்சி, முத்தக்காட்சி என எதிலுமே தயங்காமல்…

59 mins ago

பிக்பாஸ் ஐஸ்வர்யாவின் காதலன் இவர் தான்… உண்மையை போட்டுடைத்த பிக்பாஸ் பிரபலம்…!

இறுதி கட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் டாஸ்க்குகள் மிகவும் கடுமையாக இருந்து வருகிறது. இந்நிலையில் நடைபெறுகின்ற டாஸ்க்கில் கூட ஐஸ்வர்யா முரட்டுத்தனமாக நடந்து வருகிறார். Harathi said…

2 hours ago

பிரான்ஸ் அரசின் அனுமதியுடன் வீட்டில் மிருகக்காட்சி சாலை நடத்தி வரும் நபர்!

வீட்டையே மிருகக்காட்சி சாலையாக மாற்றி வைத்திருக்கிறார் பிரான்ஸில் ஒரு 67 வயது தாத்தா. இந்த தாத்தாவின் வீட்டிற்கு அவர் கூறியது போல அனுமதி இன்றி உள்ளே செல்லக்கூடாதுதான். …

2 hours ago

மன அழுத்தத்தை போக்க சைக்காலஜி மருத்துவரின் சிகிச்சை: அதிர்ச்சியில் மக்கள் செய்த செயல்

உக்ரைனில் சைக்காலஜி மருத்துவர் ஒருவர் தனது மருத்துவத்தின் ஒரு பகுதியாக நோயாளிகளை சவப்பெட்டியில் வைத்து மண்ணில் புதைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். Psychotherapy’s treatment stress act people shock…

4 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.