Categories: SingaporeWORLD

கைரேகை அடிப்படையாக கொண்ட கட்டணமுறை அறிமுகம்!!

new fingerprint payment settle methought

கைரேகையை  அடிப்படையாகக்  கொண்ட  கட்டணமுறை  அறிமுகம்  காணவுள்ளது,  சில்லறை வர்த்தகக்  கடைகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் விரைவில் இப் புதிய முறையை எதிர்பார்க்கலாம்.

கைவிரல்ரேகை வழி கட்டணம்  செலுத்த  விரும்பும்  வாடிக்கையாளர்கள்,  சம்பந்தப்பட்ட சில்லறை வர்த்தகக் கடையுடன், தனது ரேகைகளை  ஒரு முறை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

அதனைப் பயன்படுத்திக்  கட்டணம்  செலுத்தும்  தெரிவை,  வாடிக்கையாளர்கள்  பெறுவர்.
Touche  என்னும்  சிங்கப்பூரைச்  சேர்ந்த  தொழில்நுட்பச்  சாதன  நிறுவனம், OCBC வங்கியுடன் கையெழுத்திட்டுள்ள  உடன்படிக்கையின்  மூலம்  அந்தப் புதிய வசதி சாத்தியமாகிறது.

அதோடு,  உலகிலேயே விரல் ரேகை மூலம் கடைகளில் பணம் செலுத்தும் முறை அறிமுகமாவது இதுவே முதன்முறை என்று தெரியவந்துள்ளது.

மேலும் , கைரேகை உணர் கருவி தவிர, Touche சாதனத்தில், வழக்கமான முறையில் கட்டணத்தைச் செலுத்துவதற்கான காந்தப் பட்டை வசதியும்  இருக்கும்,  கைரேகையைப்  பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள்,  கையெழுத்திடவோ, PIN number எனப்படும்  இரகசிய  எண்ணை அழுத்தவோ தேவையிருக்காது.

மற்றும் , பொருள் வாங்கியதற்கான பற்று சீட்டு , வாடிக்கையாளர்களின் மின்-அஞ்சல் முகவரிக்கு  அனுப்பப்படும்,  நடுத்தர,  உயர்தர  தொழில்  நிறுவனங்களைக்  குறிவைத்தே  இந்தப் புதிய சேவை அறிமுகம் காண்கிறது.  முதலில்  உணவு,  பானத்  துறையில் கவனம் செலுத்தப்படும்.

tags:-new fingerprint payment settle methought

most related Singapore news

ரயில் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள்!
களவாடப்பட்ட கடன்பற்று அட்டைகளை பயன்படுத்தி சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை வாங்கிய 5 பேருக்குச் சிறை!!
பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் கடிதம் !!

**Tamil News Groups Websites**

​தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து கல்லூரி தேர்வுகளும் ரத்து!

Aarav T

Share
Published by
Aarav T
Tags: head linenew fingerprint payment settle methoughtsingapore tamil newsTamil Newstamil singapore news

Recent Posts

மரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி

பயிற்சியாளராக புதிய அவதாரம் எடுத்துள்ள ஆர்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் டியேகோ மாரடோனா தலைமையில், டொராடோஸ் டி சினாலோவா அணி முதல் வெற்றியை சந்தித்துள்ளது. மெக்ஸிகோவில் நடைபெறும் கிளப்புகளுக்கு…

3 hours ago

அமளிதுமளியில் முடிவடைந்த கல்முனை மாநகர சபை அமர்வு!

கல்முனை மாநகர சபையின் அமர்வு பெரும் வாதப்பிரதிவாதங்களுடன் இடம்பெற்றதுடன் உறுப்பினர்களின் களேபரத்தால் இடைநடுவில் சபை அமர்வை மேயர் முடிவுறுத்தினார். Kalmunai Municipal Council Assembly Today Tamil News…

3 hours ago

பிரித்தானியாவில் மசூதி அருகே முஸ்லிம்கள் மீது தாக்குதல்

பிரித்தானிய தலைநகர் லண்டனிலுள்ள மசூதிக்கு வெளியே மக்கள் கூடியிருந்த சந்தர்ப்பத்தில் வேண்டுமென்றே காரை மோதச் செய்து தாக்குதலுக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. Attacking Muslims near mosque Britain எட்குவயார்…

3 hours ago

நாளை நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு!

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பேருந்துக் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பேருந்துச் சங்கங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை ஒன்று…

3 hours ago

சீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..!

சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். எனினும், சாய்னா நெவால் தொடக்க சுற்றிலேயே தோற்று வெளியேறினார். pv sindhu advances saina…

4 hours ago

லிட்ரோ கேஸ் பண மோசடி தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை!

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 நபர்களுக்கும் எதிரான வழக்கை தொடர்ந்தும் விசாரணை செய்ய விஷேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. Litro Gas Money…

4 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.