Categories: Beauty TipsHEALTHWomen Health

பெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் இயற்கை அழகு குறிப்புகள்..!

{ Natural beauty tips beauty women }

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே உங்கள் சருமத்திற்கு அழகு சேர்க்கலாம்.. இதோ அதட்கான சில டிப்ஸ்!

  • முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

  • சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாற கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

  • தலை முடி செழித்து வளர வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளிக்க வேண்டும், இவ்வாறு செய்துவந்தால் பலன் தரும்.

  • சருமம் நிறம் அதிகரிக்க ஆப்பிள் விழுது இரண்டு டீஸ்பூன், பால்பவுடர் அரை டீஸ்பூன், பார்லி பவுடர் அரை டீஸ்பூன் மூன்றையும் கலந்து முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகம் மின்னல் போல மின்னும்.

  • கண்கள் பிரகாசமாக இருக்க இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவுதல் வேண்டும். கருவளையம் நீங்க ஆரஞ்சு பழத்தின் சக்கையை கண்கள் மீது அரைமணி நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் கருவளையம் காணாமல் போய்விடும்.

Tags: Natural beauty tips beauty women

<<MORE BEAUTY POSTS>>

<<VISIT OUR OTHER SITES>>

Kowshalya V

Share
Published by
Kowshalya V
Tags: alagu tipsbeauty tipsHealth Tips in Tamilmudivalara alagu tipsNatural beauty tips beauty women

Recent Posts

சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் இப்பிடி தான் உருவாகியதாம்… இதற்காக இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா???

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் கடைசி சீஸனின் மூலம் பிரபலமானவர்கள் செந்தில் ராஜலெட்சுமி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் செந்தில் டைட்டில் வென்றதோடு அழகான வீட்டையும் பரிசாக பெற்றார். Super…

58 mins ago

உலகம் பூராகவும் 1700 தியேட்டர்களில்: வெளியாக முன்னரே 72 கோடி – சாமி 2

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள சாமி 2 திரைப்படம் நாளை வெளியாகின்றது. Saamy Movie Box Office Tamil Cinema முதல் பாகம் வெளியாகி சுமார் 15…

2 hours ago

கண்டதும் காதலில் விழுந்து முத்தம் கொடுத்ததால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நம்ம த்ரிஷா…!

.துபாயில் உள்ள ரிசார்ட்டில் த்ரிஷா டால்பினை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டார். கண்டதும் காதல் என்று தலைப்பிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டார். Actress trisha…

4 hours ago

ஓவியா வருஷம் முழுவதும் பாரீன் டூரு… ஜக்குவாரு காரு… ஆல்லேடஸ் புரோக்கிராம்…!

பிக் பாஸ் மூலம் புகழின் உச்சத்திற்கே சென்றார் ஓவியா. ஓவியா நிகழ்ச்சியின் பாதியில் வெளியேறியதால் வெற்றி பெற முடியாமல் போனாலும், மக்களின் மனங்களை வென்றார் ஓவியா. Bigg boss…

5 hours ago

நாப்கின் வாங்க ஆண்களிடம் உடலுறவு கொள்ளும் பெண்கள்… கொடுமையின் உச்சம்!

மாதவிடாய் காலங்களில் பெண்கள் நாப்கின் வாங்குவதற்காக டிரைவர்களுடன் உடலுறவு கொள்ளும் வழக்கம் கென்யாவில் இருக்கிறது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Kenya women relationship withh drivers forr…

5 hours ago

150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லொறி – அதிர்ச்சியில் பொதுமக்கள்

மெக்ஸிகோவில் லொறி ஒன்று 150 பிணங்களை ஏற்றிக்கொண்டு அங்குமிங்குமாய் சுற்றித்திரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. lorry shocking civilian population 150 moves மெக்ஸிகோவின் கோடலஜாரா என்ற பகுதியில்…

7 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.