Type to search

லையோன் டென்னிஸ் காலிறுதிக்கு முன்னேறினார் கெமரூன் நொரி!

SPORTS Tennis

லையோன் டென்னிஸ் காலிறுதிக்கு முன்னேறினார் கெமரூன் நொரி!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(lyon open tennis 2018 cameron norrie news Tamil)

லையோன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப்போட்டிக்கு பிரித்தானியாவின் கெமரூன் நொரி தகுதிபெற்றுள்ளார்.

ஆடவருக்கான லையோன் ஓபன் டென்னிஸ் தொடர், பிரான்சில் நடைபெற்று வருகின்றது.

இந்த போட்டித் தொடரின் இரண்டாவது சுற்றில் கெமரூன் நொரி, ஜேர்மனி வீரர் மாக்சிமிலியன் மார்டெரை எதிர்கொண்டார்.

போட்டியின் ஆரம்பத்திலிருந்து அபாரமாக ஆடிய கெமரூன் நொரி, 2-0 என்ற நேர் செட் கணக்கில் காலிறுதிக்கு முன்னேறினார்.

முதல் செட்டை 6-1 என கைப்பற்றிய இவர், இரண்டாவது செட்டை 6-4 என இலகுவாக கைப்பற்றி வெற்றிபெற்றார்.

நொரி காலிறுதிப்போட்டியில் அமெரிக்க வீரர் ஜோன் இஸ்னரை எதிர்கொண்டார்.

<<Tamil News Group websites>>


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: