Type to search

நஜீப்பின் வழக்கில் இனி நாங்கள் வாதாட மாட்டோம்..! வழக்கறிஞர்கள்

Malaysia WORLD

நஜீப்பின் வழக்கில் இனி நாங்கள் வாதாட மாட்டோம்..! வழக்கறிஞர்கள்

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

{ longer argue Najib case Lawyers }

மலேசியா; முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக்கின் வழக்கறிஞர் குழுவிலிருந்து தானும் திரு.ஆதிமூலனும் தங்களை மீட்டுக் கொண்டு விட்டதாக வழக்கறிஞர் டத்தோ ஹர்பால் சிங் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் டத்தோ முகமட் யூசோப் சைனால் அபிடினும், ஆறு வழக்கறிஞர்களைக் கொண்ட அவரது குழுவும் தங்களது இடங்களை நிரப்புவர் எனவும் இனிமேல் இந்த வழக்கில் நாங்கள் ஈடுபட மாட்டோம் எனவும் டத்தோ ஹர்பால் சிங் கூறியுள்ளார்.

Tags: longer argue Najib case Lawyers

<< RELATED MALAYSIA NEWS>>

*நாட்டின் கடன் தொகை ஆபத்தான கட்டத்தை எட்டிவிட்டதாக பிரதமர் அறிவிப்பு..!

*கேவியஸ் மீது சட்ட நடவடிக்கை! -மெக்லின் எச்சரிக்கை

*பினாங்கில் பிரிட்டிஷ் பிரஜையை கொடூரமாக தாக்கிய இருவர் கைது..!

*மலேசியரான எவரெஸ்ட் நாயகன் ராமன் நேப்பாளில் சடலமாக மீட்பு..!

*அஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..!

*1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு!

*அமைச்சராக விருப்பம் இல்லை! லிம் கிட் சியாங்

*மூன்றே நாளில் பொருளாதாரம் வலுவாகி விட்டதா?- பக்காத்தானுக்கு நஜிப் கேள்வி

*நஜிப் மீதான விசாரணை நியாயமான முறையில் நடத்தப்படும்! அன்வார் அறிவிப்பு

*மகாதீரைச் சந்தித்தார் சிங்கப்பூர் பிரதமர்..!

*நஜிப் வீட்டில் 20 ஆண்டு திறக்கப்படாத இரும்புப் பெட்டிக்குள் இருந்தது என்ன?

<<Tamil News Groups Websites>>


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: