தனிமையில் வாடும் பெண்களுக்கான ஒரு மகிழ்ச்சிகர செய்தி

0
3098

Male Robot woman

இதுவரை ஆண்களை மகிழ்விப்பதற்காக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட , மனிதர்களை ஒத்த புதுவித ரோபோக்களை பற்றிக் கேள்விப்பட்டுள்ளோம்.

அந்தவகையில் தற்போது பெண்களை மகிழ்விக்க ஒரு ரோபோ சந்தைக்கு வரவுள்ளது.

ஹென்ரி என பெயர் வைக்கப்பட்டுள்ள குறித்த ரோபோ, மனிதர்களை விட சிறப்பான பாலியல் உறவில் ஈடுபடக்கூடியதென்பதுடன், மிகுந்த நகைச் சுவை உணர்வு கொண்டதாம்.

ஆறடி உயரமான இவ் ரோபோ, காதல் கவிதை சொல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பக்கப்பட்டுள்ளதாம்.

சிக்ஸ் பேக் தோற்றம் கொண்ட குறித்த ரோபோவின், ஆணுறுப்பை பெண்கள் தமது தேவைக்கேற்ப செய்துகொள்ள முடியுமாம்.

தனியாக வாழும் பெண்களுக்கு இந்த ரோபோ வரப்பிரசாதமாக அமையுமென அதன் உருவாக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.