பிரான்ஸ், En-Nour மசூதி வழக்கு தள்ளுபடி!

0
625
Nice En-Nour mosque case dismissed

Nice இலுள்ள En-Nour மசூதிக்கு நிதியுதவி செய்வதில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பான விசாரணையை தள்ளுபடி செய்ததாக பொது வழக்கறிஞர் அறிவித்தார். Nice En-Nour mosque case dismissed

ஜூலை 2016 ல் திறக்கப்பட்ட, Nice இன் மேற்கில் அமைந்துள்ள En Nour மசூதி, ஒரு நேரத்தில் 800 நபர்களை உள்ளடக்க கூடியதுடன், மேலும் அந்த நகரில் உள்ள வழிபாட்டு தலங்களிலே மிகப்பெரிய இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸின் தனித்துவங்களை மதிக்காத ஒரு வெளிநாட்டு சக்தியால் வணக்க வழிபாடு நடத்தக்கூடும் என்பதை அவர் ஏற்க மறுப்பதாக மசூதிக்கு எதிராக பிரச்சாரம் செய்த Nice பகுதியின் மேஜர் Christian Estrosi தெரிவித்தார்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**