9 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலம்; 49 வயது நபர் கைது

0
1172
9 year old girl sex abuse

(9 year old girl sex abuse 49 year old man arrested)
புலத்சிங்கல பகுதியில் 9 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 49 வயதுடைய நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சிறுமியின் தாயார் தொழிலுக்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ள நிலையில், சிறுமி தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

இவரின் தந்தையால் பொலிஸாருக்கு கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை மதுகமை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; 9 year old girl sex abuse 49 year old man arrested