கிம் டிரம்ப் உச்சநிலை மாநாட்டை ரத்து செய்யப் போவதாக வடகொரியா மிரட்டல்

0
574
North Korea cancel Summit Conference

(North Korea cancel Summit Conference )

ஒரு தலைப்பட்சமான அணுவாயுதக் களைவுக்கு அமெரிக்கா வலியுறுத்தினால், சிங்கப்பூரில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள கிம்-டிரம்ப் உச்சநிலை மாநாட்டை  ரத்து  செய்யப் போவதாக வட கொரியா இன்று மிரட்டியுள்ளது.

மேலும் , அணுவாயுதங்களைக் கைவிடும்படி தான் மட்டும் நெருக்கப்பட்டால் உச்சநிலைச் சந்திப்பை நடத்துவது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்று பியோங்யாங் சொல்லிற்று.

மற்றும்,  அமெரிக்க  அதிபர்  டோனல்ட்  டிரம்ப்,  அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களைப் போல் நடந்துகொண்டால், அவர் தோல்வியடைந்த அதிபராகவே இருப்பார் என்று வடகொரியா கூறியுள்ளது.

அதோடு , இன்று தென்கொரியாவுடனான உயர்நிலைப் பேச்சுகளை வடகொரியா ரத்து செய்துள்ளது.

tags:-North Korea cancel Summit Conference

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**