மிரட்டலாக வெளிவரும் மாருதி சுசுகியின் லிமிட்டெட் எடிஷன்..!

0
387
maruti suzuki introduces ertiga limited edition model

(maruti suzuki introduces ertiga limited edition model)
இந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எர்டிகா லிமிட்டெட் எடிஷன் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிட் வேரியன்ட்களான VXI மற்றும் VDI ட்ரிம்கள் மட்டுமே லிமிட்டெட் எடிஷன்களாக வெளியிடப்பட்டுள்ளன.

புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல்களில் சில காஸ்மெடிக் அப்டேட்கள், அலாய் வீல்கள், புதிய டூயல் டோன் இன்டீரியர் உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளது. புதிய எர்டிகா 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட எர்டிகா லிமிட்டெட் எடிஷனில் வழங்கப்பட்ட அம்சங்களை பொதுவாக கொண்டிருக்கிறது.

வெளிப்புற தோற்றம் முந்தைய வெர்ஷன் போன்றே காட்சியளிக்கும் நிலையில், மாருதி சுசுகி எர்டிகா சில அம்சங்கள் டாப் என்ட் மாடல்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஃபாக்லேம்ப்களுக்கு க்ரோம் கார்னிஷ், ட்வின் 5-ஸ்போக் அலாய் வீல்கள், பின்புறம் ரூஃப் மவுன்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் மற்றும் லிமிட்டெட் எடிஷன் பேட்ஜ் கொண்டுள்ளது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

maruti suzuki introduces ertiga limited edition model