சன்னி லியோனின் வீரமாதேவி பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

0
946
Veeramadevi Firstlook release May 18,Veeramadevi Firstlook release May,Veeramadevi Firstlook release,Veeramadevi Firstlook,Veeramadevi

(Veeramadevi Firstlook release May 18)

வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் சரித்திரப்படம் ”வீரமாதேவி”.

இப் படத்தில் ஹீரோயினாக ஆபாசப் படங்கள் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற சன்னி லியோன் நடித்து வருகின்றார்.

தற்போது ஆபாசப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, இந்திய மொழிகளின் சினிமாக்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், சரித்திரப் படமாக உருவாகும் இப்படத்தில் சன்னி லியோன் ”வீரமாதேவி” கேரக்டரில் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக, வாள் சண்டை மற்றும் குதிரையேற்றம் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு நடித்திருக்கிறார் சன்னி.

இப் படத்தில் நாசர், நவ்தீப் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட இருக்கிறது. ”வீரமாதேவி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மே 18 ஆம் திகதி ரிலீஸாக இருக்கிறது.

<<MOST RELATED CINEMA NEWS>>

குழுவினரிடம் பொரிந்து தள்ளிய ஐஸ்வர்யா ராய் : காரணம் இது தானாம்..!

பிச்சைக்காரர் ஆனார் நடிகர் ஸ்ரீமன் : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..!

பெண்கள் திருமணத்திற்கு முன் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை : நடிகை யாஷிகா..!

சூப்பர்மேன் பட கதாநாயகி காலமானார் : ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல்..!

அன்னையர் தின வாழ்த்து கூறிய ஸ்ருதி ஹாஸனுக்கு வந்த சோதனை..!

முதல் போன்று இப்போதும் பிக்பாஸ் பற்றி கருத்து கூறட்டுமா..? : பிரபல நடிகை கேள்வி..!

அட்லீயின் காலை கழுவி குடித்தால் கூட ஒரு நல்ல படம் எடுக்க முடியாது : இயக்குனரை வெளுத்து வாங்கிய பிரபலம்..!

அதற்கு பயந்து வாந்தி எடுத்த சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளது : டிடி பரபரப்புத் தகவல்..!

சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் குறித்த முக்கிய அறிவிப்பு..!

Tags :-Veeramadevi Firstlook release May 18

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

வெள்ளை உடையில் தேவதையாக வலம் வந்த புதுமணப்பெண்! கேன்ஸில் கொண்டாட்டம்.