எதிர்காலத்தில் அம்னோ கட்சிக்கு நடக்கப்போவது என்ன..? துன் மகாதீர்

0
723
Mahathir categorically states Umno, malaysia tamil news, malaysia news, malaysia, mahadhir,

{ Mahathir categorically states Umno }

மலேசியா, பக்காத்தான் ஹராப்பானுடன் அம்னோ கூட்டுச் சேர முடியாது. அத்தோடு, அம்னோவின் ஒத்துழைப்பு கூட ஹரப்பானுக்கு வேண்டாம் என துன் மகாதீர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

“அம்னோவே இனி செல்லுமா என்று தெரியவில்லை. அதன் பதிவை இனி R.O.S எனும் சங்கங்களின் பதிவுத் துறைதான் முடிவு செய்ய வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 20-ஆம் திகதி, அம்னோவை கலைக்க வேண்டும் என்று 16 அம்னோ கிளை உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

கட்சியின் தேர்தலைத் தள்ளிப்போட அனுமதி வழங்கிய R.O.S-சுக்கும் அம்னோவுக்கும் எதிராக அவர்கள் அந்த வழக்கைத் தொடுத்திருந்துள்ளனர்.

அம்னோவின் உச்சமன்றம் மற்றும் தொகுதிகள் ஆகியவை கடந்த மாதமே காலாவதியாகி விட்டன. அம்னோவின் கிளைகள் மார்ச் முதலாம் திகதியிலிருந்து காலாவதியாகி விட்டன.

அம்னோ சட்டப்பூர்வமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வேளையில், அதனை ஏற்றுக்கொள்ளும் எண்ணமே பக்காத்தான் ஹரப்பானுக்கு கிடையவே கிடையாதென துன் மகாதீர் சொல்லிவிட்டார்.

இதனிடையே, நஜீப் முன்பு கொண்டு வந்த பழைய திட்டங்கள் யாவும் மறுஆய்வுவுக்கு உட்படுத்தப்படுமென அவர் கூறியுள்ளார்.
அவற்றில், TN50 தேசிய உருமாற்றுத் திட்டமும் NBOS தேசிய நீல பெருங்கடல் வியூகத் திட்டமும் அடங்கும் என்றார் அவர்.

Tags: Mahathir categorically states Umno

<< RELATED MALAYSIA NEWS>>

*மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் புதிய தலைவர் யார்..?

*நஜிப் ஆட்சியில் மறைக்கப்பட்ட 1எம்டிபி ஊழல் மகாதீரின் ஆட்சியில் வெடித்து வெளிவருகின்றது..!

*நாளை மாலை அன்வார் விடுதலை..!

*புதிய நாடாளமன்றத்துடன் பணியைத் துவங்கினார் அஸ்மின் அலி..!

*பினாங்கு மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றார் சவ் கோன்..!

*நஜிப் மீது முன்னாள் எம்.எ.சி.சி. உயர் அதிகாரி புகார்!

*புதிய மலேசிய பிரதமர் மகாதீர் அமைச்சர்களுடலான சந்திப்போடு பணியைத் தொடங்கினார்..!

*ஜிஎஸ்டி வரி தொடர்பில் வெளியானது பொய் செய்தியா..?

*எஸ்.பி.ஆர்.எம். தலைவர் சூல்கிப்ளி அஹ்மாட் இன்று பதவி விலகினார்!

*பிகேஆர் கட்சியில் சேர்ந்தார் 22 வயதுடைய இளம் எம்.பி. பிரபாகரன்..!

*நஜிப்பின் உறவினர் வீட்டில் போலீஸ் அதிரடிச் சோதனை!

*அன்வார் செவ்வாய்க்கிழமை விடுதலை!

<<Tamil News Groups Websites>>