ஜிஎஸ்டி வரி தொடர்பில் வெளியானது பொய் செய்தியா..?

0
664
False message released GST line, malaysia tamil news, malaysia news, malaysia, gst tax,

{ False message released GST line }

மலேசியாவில் ஜூன் 1ஆம் திகதி முதல் ஜிஎஸ்டி ரத்து செய்யப்படுவதாக நிதித்துறை அறிவித்துள்ளதாக பொய் செய்தி வெளியானது.

அந்த செய்தியில் 14 ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணிக்கு முழுமையான ஆதரவை வழங்கிய மலேசியர்களுக்கு இது நோன்பு பெருநாள் பரிசு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் எந்த வர்த்தகர்களும் மக்களிடம் ஜிஎஸ்டியை வசூலிக்கக்கூடாது. அத்தோடு நிதி நிர்வாக முறையையும் உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்தோடு மே 9 முதல் வசூலிக்கப்பட்ட தொகை மீண்டும் வர்த்தகர்களிடமே ஒப்படைக்கப்படும். அது அவர்களின் போஸ்ட் சேவை மற்றும் நிர்வாக உருமாற்றத்திற்கு துணை புரியுமென கூறப்பட்டுள்ளது.

இதனிடையே முதல் இரண்டு ஆண்டுகளுக்கு எந்த வரியும் வசூலிக்கப்படாது என்றும் நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதனிடையே எஸ்.எஸ்.டி. எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரி 2020 முதல் அமலுக்கு வருமென கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை மறுத்து நிதியமைச்சு தகவல் வெளியிட்டது.

Tags: False message released GST line

<< RELATED MALAYSIA NEWS>>

*எஸ்.பி.ஆர்.எம். தலைவர் சூல்கிப்ளி அஹ்மாட் இன்று பதவி விலகினார்!

*பிகேஆர் கட்சியில் சேர்ந்தார் 22 வயதுடைய இளம் எம்.பி. பிரபாகரன்..!

*நஜிப்பின் உறவினர் வீட்டில் போலீஸ் அதிரடிச் சோதனை!

*அன்வார் செவ்வாய்க்கிழமை விடுதலை!

*ஜிஎஸ்டி நீக்கம் தொடர்பில் மகாதீரைப் பாராட்டிய நடிகர் விவேக்..!

*பணியிலிருந்து சிறிது நேரம் ஓய்வு எடுக்கவுள்ள மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்!

*அம்னோ கட்சித் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக பதவி விலக நஜிப் ரசாக்குக்கு வேண்டுகோள்!

*மலேசியாவிலிருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மதித்து நாட்டிலேயே இருக்கத் தயார்: முன்னாள் பிரதமர் நஜிப்!

*சிலரது ‘தலைகள்’ உருளும்: மகாதீர் அறிவிப்பு..!

*அரசியலை விட்டு விலகுகின்றார் டத்தோஶ்ரீ சுப்ரா..!

*சிலாங்கூர் மந்திரி பெசாராக அஸ்மின் அலி பதவியேற்பு..!

<<Tamil News Groups Websites>>