மலேசியாவில் வாக்களிப்பு முற்றுப் பெற்றது!

0
716
Voting Malaysia complete, Malaysia 14th General, malaysia tamil news, malaysia election, malaysia news,

{ Voting Malaysia complete }

மலேசியா நாட்டின் 14 ஆவது பொது தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை  5 மணி வரை நடைபெற்று, தற்போது அனைத்து வாக்கு நிலையங்களும் மூடப்பட்டுவிட்டன.

222 நாடாளுமன்றத் தொகுதிகளும் 505 சட்டமன்றத் தொகுதிகளும் தேர்தல் களங்களாகிய வேளையில், தே.மு அணி, பி.கே.ஆர், அமானா, பெர்சாத்து, ஜசெக ஆகியவை அடங்கிய பக்காத்தான் ஹரப்பான் அணி என இரு அணிகள் இந்த களத்தில் மோதின.

வாக்களிப்பிற்கு பிறகு, வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் நடப்பு நிலவரங்கள், மாலை  5  மணிக்கு தொடங்கி இரவு  9 மணி வரை, தேர்தல் ஆணையத்தின் அகப்பக்கத்தில் அவ்வப்போது அறிவிக்கப்படவுள்ளது.

யார் வெல்வார்கள் என்ற கணிப்புகள், அலசி ஆராய்ந்த அரசியல் ஆருடங்கள், நாங்கள்தான் வெல்வோம் என்ற சூளுரைகள் எல்லாவற்றையும் தாண்டி 14-வது பொதுத்தேர்தல் முடிவடைந்து, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாட்டை யார் ஆளப் போகிறார்கள் என்பது நாளைய நாள் பிறப்பதற்குள் முடிவாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Voting Malaysia complete

<< TODAY MALAYSIA NEWS>>

*மலேசியாவில் வாக்கெடுப்பு முகவர் மரணம்!

*வாக்களிக்கும் நேரத்தை நீட்டிக்க பெர்சே கோரிக்கை..!

மலேசியாவில் வாக்களித்த மை விரலைக் காட்டினால் இலவச உணவு..!

*மலேசியாவில் 61 வீதத்தினர் இதுவரைக்கும் வாக்களித்துள்ளனர்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

*மஇகா தேசியத் தலைவர் வாக்களித்தார்..!

*மலேசியப் பொதுத் தேர்தல்: புக்கிட் பிந்தாங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது..!

*மலேசியாவில் வாக்களிப்பு வரிசையில் நின்றுகொண்டிருந்த முதியவர் உயிரிழந்துள்ளார்..!

* மக்கள் தேசிய முன்னணிக்கே வாக்களிப்பர்: நஜிப் நம்பிக்கை..!

*இன்று மலேசியாவின் 14ஆவது பொதுத்தேர்தல்; 14,449,200 பேர் வாக்களிக்கவுள்ளனர்!

<<Tamil News Groups Websites>>