50% க்கும் அதிகமான மருத்துவமனை நோய்த்தொற்றுகள் ‘தவிர்க்கக்கூடியவை’
(study reveals hospital infections avoidable) பாதிக்கும் மேற்பட்ட மருத்துவமனை தொற்றுக்கள் தவிர்க்கப்படக்கூடும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். சுவிட்சர்லாந்தில் ஒரு தொற்று நோயைக் குறைப்பதற்கான ஒரு பிரச்சாரத்தை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகிறது. Swissnoso என்றொரு நிபுணத்துவ குழுவினால் பொது சுகாதாரத்திற்கான பெடரல் அலுவலகத்தின் உதவியோடு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பெப்ரவரியில் ஏற்கனவே வெளியிடப்பட்ட முடிவுகளின் படி கிட்டத்தட்ட 6% நோயாளிகளுக்கு சுவிட்சர்லாந்து மருத்துவமனையில் தொற்று ஏற்படுகின்றன. ஒரு சுகாதார நிலையத்தினுள் இருக்கும் அனைத்து நோயாளிகளிலுமிருந்தும் நோய்த் … Continue reading 50% க்கும் அதிகமான மருத்துவமனை நோய்த்தொற்றுகள் ‘தவிர்க்கக்கூடியவை’
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed