தமிழகம் இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுக்க அரசியலுக்கு வந்திருக்கிறோம்-கமல்ஹாசன்

0
397
have come politics restore lost political dimension Tamil Nadu

(have come politics restore lost political dimension Tamil Nadu)

 

தமிழகம் இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுக்க அரசியலுக்கு வந்திருக்கிறோம் என நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு கமல்ஹாசன் பேசியபோது அவர் கூறிய முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* நாம் கொடுக்கும் வரிப்பணத்தில், வட மாநில விவசாயிகள் நிவாரணம் பெறுகின்றனர். தேவையில்லாமல் கடையடைப்பு இல்லை என்பதை பாராட்டுகிறேன்.நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் வணிகர்கள்

* அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த மற்ற துறைகளுடன் வணிகத்துறையும் இணைவது அவசியம். கிராமசபை கூட்டங்களில் வணிகர்களும் பங்கேற்பது முக்கியம்.கிராம சபைகளில் பங்கேற்றால் வணிகமும் மேம்படும்.

* மக்களுக்கு இடையூறு இன்றி போராட்டம் நடத்த வேண்டும் என்பது மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை.

* தமிழகத்தில் நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் கடமை நமக்கு உள்ளதுஇ தமிழகம் இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுக்க வந்திருக்கிறோம். என கூறியுள்ளார்.

 

(have come politics restore lost political dimension Tamil Nadu)

 

Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here