(research groups recruits scientists)
அறிவியல் பின்னணியுடைய அகதிகள், விரைவில் டச்சு கல்வி உலகில் வேலைவாய்ப்புகளை பெறலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெகுவில் அமைந்திருக்கும் அறிவியல் நிதி நிறுவனம் NWO, அகதி விஞ்ஞானிகள், டச்சு ஆராய்ச்சிக் குழுவுடன் இணையும் ஒரு பரிசோதனை முயற்சியை மேற்கொள்கின்றனர்.
இந்த பரிசோதனைக்கு 750 ஆயிரம் யூரோக்கள் செலவாகும். இந்த திட்டம் அறிவியல் அகதிகள் என அழைக்கப்படும். இது KNAW, De Jonge அகாடமி மற்றும் அகதிகள் மாணவர்களுக்கான டச்சு நிறுவனத்துடன் இணைந்து நிறுவப்பட்டது.
தற்போதுள்ள திட்டங்களின் ஆராய்ச்சித் தலைவர்கள், செப்டம்பர் நடுப்பகுதி வரை, தங்கள் ஆராய்ச்சிக் குழுவில் ஒரு அகதியை நியமனம் செய்ய திட்டத்திலிருந்து நிதியை பெற விண்ணப்பிக்க வேண்டும். ஏனைய தகவல் மற்றும் விண்ணப்ப படிவத்தை NWO வலைத்தளத்தில் காணலாம் எனவும் அறிவித்துள்ளது.
research groups recruits refugee scientists, research groups recruits refugee, research groups recruits, research groups, refugee scientists
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Technotamil.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- TamilWorldnews.com
- Tamilsportsnews.com
-
நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!!