கவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்!

0
13170
Vijay TV Comedy Actor Ramar Act Arya Enga Veedu Mapilai Award Function

(Vijay TV Comedy Actor Ramar Act Arya Enga Veedu Mapilai Award Function)

ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ஒருவாறு முடிந்த நிலையில் அந்த நிகழ்ச்சியை கலாய்ப்போர் ஏராளம்.

 

ஒரு புறம் மீம்ஸ், படங்கள் என்று தற்போது நிகழ்ச்சி வைரலாகி வருகிறது.

அந்த வகையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு மற்றும் சிரித்தால் போச்சு நிகழ்ச்சியில் நடித்து மிகவும் பிரபல்யமான ராமர் விருது வழங்கும் விழா ஒன்றில் எங்க வீட்டு மாப்பிளை போன்று நடித்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

அதில் ஆர்யா போன்று உடை அணிந்து, அவருடைய மொடலேஷனில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

Tag: Vijay TV Comedy Actor Ramar Act Arya Enga Veedu Mapilai Award Function

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here