Categories: Cinema GossipGOSSIP

தமிழ் பிக் போஸ் சீசன் 2 : மீண்டும் களத்தில் கமல்ஹாசன் : போட்டியாளர்கள் ???

(Big boss season two update latest gossip)

கடந்த ஆண்டு தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் பட்டி தொட்டி எங்கும்      பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சி .ஆரம்பத்தில் எல்லோரின் எதிர்பையும் சம்பாதித்த இந்த பிக் போஸ் தமிழ் தொலைகாட்சி வரலாற்றில் புதிய சாதனையை  தொட்டது

அந்த ஷோவில் பங்கு பெற்ற ஓவியா, ஹரிஷ் , சினேகன் போன்றவர்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.ஜூலி ,காயத்திரி அந்த ஷோ வில் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தாலும் சமுகத்தில் இப்பொழுது நல்ல நிலையில் இருகின்றார்கள் .ஜூலி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.சில படங்களிலும் கமிட் ஆகி இருகின்றார் .

பிக்போஸ் சீசன் 2 வை மக்கள் எதிர்பார்த்த நிலையில் வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்க இருப்பதாக அதிகார பூர்வமான தகவல் வந்துள்ளது .இதனை யார் தொகுத்து வழங்க போகின்றார் என்றால்  இம்முறையும் கமலே தொகுத்து வழங்கவுள்ளார், கமலுடனான ப்ரமோ ஷூட் முடிந்துவிட்டது என்கிறார்கள்.

அரசியலில் குதித்து இருக்கும் கமலுக்கு இது ஒரு நல்ல பிளாட்போர்மாக இருக்கும்

பிக் பஸ்ஸில் பங்குகொள்ள போட்டியாளர்களின் தேர்வு பணியும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது, சினிமா , டி வியை பிரபலங்களை தாண்டி பல துறை பிரபலங்களிடமும் பேசப்பட்டுள்ளது என்கிறார்கள்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Big boss season two update latest gossip
Tamil Selvi L

Share
Published by
Tamil Selvi L
Tags: big bossBig boss season two update latest gossipcinema industial gossipkamal haasanlatest gossiptamil cinema gossiptamil gossip

Recent Posts

‘தேவி’ படத்தின் பார்ட் 2-வுக்காக மொரிஷிய மொரிஷியஸ் சென்றிருக்கும் படக்குழு

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளி வந்த படம் ‘தேவி’. பிரபு தேவா, தமன்னா ஜோடி நடித்து சூப்பர் ஹிட்டானது. இதன் பின் அண்மையில் பிரபு தேவா…

11 mins ago

நிலானிக்கு எதிரான முக்கிய ஆதாரங்களை வெளியிடுவேன்! – உயிரிழந்த காந்தியின் சகோதரர் பரபரப்பு பேட்டி!

சென்னை வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்தவர் நிலானி (36). சின்னத்திரை நடிகையான இவர், கடந்த சனிக்கிழமை மாலை திருவண்ணாமலையை சேர்ந்த திரைப்பட துணை இயக்குநர் காந்தி (30)…

13 mins ago

எதிர்பார்ப்புமிக்க போட்டியில் இலகுவாக பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசிய கிண்ண தொடருக்கான நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா எளிதாக வெற்றியை பெற்றுள்ளது. india beat pakistan 8 wickets asian…

14 mins ago

பாலியல் கொடுமைகளை வெளியே சொன்னால் நடிகைகளுக்கு இது தான் கதி : தனுஷ் பட வில்லி கருத்து

சினிமா துறையில் நடிகைகளுக்கு இருக்கும் பெறும் பிரச்சனை பெண்களை படுக்கைக்கு அழைப்பது தான் .சிலர் கட்டாயம் கருதி அந்த வழியில் சென்று பின்னர் அதனை வெளியில் சொன்னால்…

33 mins ago

திமுக – காங்கிரஸை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் – அதிமுக

இலங்கையில் திமுகவும் காங்கிரஸ் கூட்டணியும் இணைந்து போர்க்குற்றத்தில் ஈடுபட்டதை விளக்கும் விதமாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்…

44 mins ago

இன்று திருகோணமலையில் மைத்திரி – சம்பந்தன் சந்திப்பு!

திருகோணமலையில் இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வ நிகழ்வுகள் சிலவற்றில் பங்குபற்றச் செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு காலையில் திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலில் விசேட பூஜை வழிபாடுகளில்…

50 mins ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.