மைத்திரியின் மருமகனின் செயல் : புகழும் சிங்களவர்கள்

0
1461
araliya rice poya day danchal

(araliya rice poya day danchal)
வெசாக் போயா தினத்தன்று பொலன்னறுவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மருமகன் மிகப் பெரிய தன்சல் ஒன்றை வழங்கியுள்ளார்.

மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த தன்சலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியின் சகோதரரும் அரலிய வர்த்தக உரிமையாளருமான டட்லி சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதியின் மருமகனால் இந்த தன்சல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தன்சலை ஏற்பாடு செய்த ஜனாதிபதியின் மருமகன், அங்கு வந்த பொது மக்களுக்கு தானே உணவையும் பகிர்ந்தளித்துள்ளார்.


குறிப்பாக இந்த தன்சலுக்காக பொது மக்களிடம் இருந்து எந்த பணமும் பெறப்படவில்லை எனவும் தமது சொந்த செலவிலேயே இந்த தன்சலை வழங்கி இருந்ததாகவும் சிங்கள மக்கள் புகழந்துள்ளதோடு ஊடகங்களும் வாழ்த்தியுள்ளன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Tags:araliya rice poya day danchal, araliya rice poya day danchal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here