தேர்தல் பிரச்சாரத்தில் பொய்யான தகவல்களை பரப்புவது எதிர்க்கட்சிகள்: நஜிப் அறிவிப்பு..!

0
741
Opposition parties spreading false, Opposition parties spreading, Opposition parties, najib, malaysia 14 election,

{ Opposition parties spreading false }

மலேசியாவில் எதிர்வரும் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு அதிகபட்ச வாக்குகளை பெறுவதற்கு தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

வரும் தேர்தலில் தேர்தல் ஆணையம் உடை கட்டுப்பாடு விதித்திருப்பதாக பயனீட்டாளர் ஒருவர் சமுக வலைத்தளத்தில் தவறான தகவல் வெளியிட்டிருபதாக பிரதமர் நஜீப் தனது டூவிட்டர் அகப்பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“இந்த விஷயத்தில் யார் பொய்யான செய்தியை வெளியிடுகின்றார்கள்? செய்தியை உறுதிப்படுத்தும் வரையில் பகிர வேண்டாம்” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள்தான் வாக்குகளை பெறுவதற்கு தேர்தல் பிரச்சாரங்களில் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மே 9ஆம் திகதி வாக்களிப்பு தினத்தன்று அலுவலகத்திற்கு செல்வதை போன்று உடை அணிந்து செல்ல வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.

அது பொய்யான வதந்தி என்றும் அதனை நம்ப வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

Tags: Opposition parties spreading false

<<MOST RELATED CINEMA NEWS>>

*சம்பள உயர்வு உட்பட தனியார்துறை ஊழியர்களுக்கு நஜீப் அறிவித்த பரிசுகள்!

*கிரேப்’ சேவை ஒழிப்பேன் என்று கூறிய மகாதீர்: தற்போது மறுப்பது ஏன்..?

*பதவி விலகல் கடிதத்தை மீட்டுக் கொள்கின்றேன்! -கேவியஸ் திடீர் அறிவிப்பு

*தேசிய முன்னணி-பக்காத்தான் ஹாராப்பான் இடையில்தான் போட்டியா..?

<<Tamil News Groups Websites>>