நாவலபிட்டி நகரில் நீர் வெளியே செல்ல வழியில்லை அவதியுறும் வர்த்தகர்கள்

0
429
floods Lankan traders people effect daily activities close shop

floods Lankan traders people effect daily activities close shop
அதிக மழைக் காரணமாக நாவலபிட்டி நகரில் பல வீதிகள் நீரில் நிறைந்துள்ளன.

இதனால் நாவலபிட்டி ஊடான பிரதான வீதியின் போக்குரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாவலபிட்டி அஞ்சல் அலுவலகத்திற்கு முன்னால் இருந்து காவல்துறை நிலையம் வரையான பகுதி இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளர்.

சில இடங்களில் சுமார் 2 அடி உயரத்திற்கு நீர் நிறைந்துள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாவலபிட்டிய நகரில் மழை நீர் வடிந்தோடுவதற்கான வடிகாலமைப்பில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
floods Lankan traders people effect daily activities close shop

More Time Tamil News Today

floods Lankan traders people effect daily activities close shop

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here