வெசாக்கிற்கு பின்னரே அமைச்சரவை மறுசீரமைப்பு!

0
534
Cabinet restructuring Vesak tamil srilanka local news

(Cabinet restructuring Vesak tamil srilanka local news)

வெசாக் தினத்துக்கு பின்னரே அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சரவை மறுசீரமைப்பு தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் இடம்பெறுமென, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அந்த நடவடிக்கைகள் பின்னர் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அத்துடன், இன்றைய தினம் இந்த மறுசீரமைப்பு இடம்பெறவிருந்த நிலையில், அமைச்சுப் பதவிகளைத் தீர்மானிக்கும் பணிகள் இன்னும் முழுமைப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

(Cabinet restructuring Vesak tamil srilanka local news)

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here