சினிமாவில் கால் பதிக்கும் யுவன் சங்கர் ராஜாவின் மனைவி..!

Yuvan Shankar Raja wife debut cinema,Yuvan Shankar Raja wife debut,Yuvan Shankar Raja wife,Yuvan Shankar Raja,Yuvan Shankar

(Yuvan Shankar Raja wife debut cinema)

தென்னிந்திய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மனைவி ஜபருன்னிசா, சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.

இரண்டு திருமண முறிவுக்குப் பின், இஸ்லாமிய மதத்துக்கு மாறி, மூன்றாவதாக ஜபருன்னிசா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

படங்களுக்கு இசையமைப்பதோடு மட்டுமல்லாமல், தற்போது படத் தயாரிப்பையும் தொடங்கி இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

அந்த வகையில், ”பாகுபலி” படத்தைத் தயாரித்த கே புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ”பியார் பிரேமா காதல்” என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இப் படத்தில் ”பிக் பாஸ்” புகழ் ஹரிஷ் கல்யாண், ரைஸா இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர்.

இப் படத்தில்தான் யுவனின் மனைவி ஜபருன்னிசா அறிமுகமாகிறார். நடிகையாக அல்ல.., காஸ்ட்யூம் டிசைனராக.., அவர்தான் ரைஸாவிற்கு உடைகளை வடிவமைத்துக் கொடுக்கிறார்.

யுவனின் குடும்பத்தில் வாசுகி பாஸ்கர் என ஏற்கெனவே பிரபலமான ஒரு காஸ்ட்யூம் டிசைனர் இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

<<RELATED POST>>

விக்ரம் மகனுடன் டூயட் பாட தயாரான கௌதமி மகள்..!

சிங்கப்பூர் உணவகத்தில் ஸ்ரீதேவியின் உருவப் பொம்மை : இணையத்தில் வைரல்..!

லண்டன் மியூசியத்தில் சத்யராஜுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்..!

அஜித்துடன் மோதும் அர்ஜுன் : விஸ்வாசம் லேட்டஸ்ட் அப்டேட்..!

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் வாய்ப்பை தட்டிப் பறித்த ப்ரியா வாரியர்..!

தமிழில் நடிக்க மறுக்கும் மரிய நடிகை : ஒல்லி நடிகர் தான் காரணமா..!

மீண்டும் தள்ளிப் போகும் காலா : ரசிகர்கள் ஏமாற்றம்..!

ஈழன் இளங்கோவின் படைப்பில் உருவாகியுள்ள ’சாட்சிகள் சொர்க்கத்தில்’ பட ட்ரெய்லர் வெளியீடு..!

ஸ்ரீதேவி இறக்கும்போது கூடவே இருந்த தங்கை அமைதி காப்பது ஏன்..? : சந்தேகத்தில் பலர்..!

Tags :-Yuvan Shankar Raja wife debut cinema

**Our Other Sites** 

Our Other Sites News :-

தென்னாபிரிக்க அணியின் முன்னணி வீரருக்கு தடை!!!