சூரிச்சில் நடந்த பெண்கள் அணிவகுப்பு CHF100,000 சேதத்தை விளைவித்தது!

women's march caused CHF100,000 damage

(women’s march caused CHF100,000 damage)

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுவதற்காக நகர மையத்தில் கூடிய ஒரு அங்கீகரிக்கப்படாத அணிவகுப்பின் பங்கேற்பாளர்களால் வேண்டுமென்றே சேதமாக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு கிட்டத்தட்ட CHF 100,000, என சூரிச் பொலிஸ் படை கூறியது.women’s march caused CHF100,000 damage

ஏறக்குறைய 1,000 பேர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டமானது முன்கூட்டியே உரிய அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை. இது சூரிச்சின் மத்திய மாவட்டங்களின் நகர்களில் நடந்தது.

ஆர்ப்பாட்டக்காரர்களை அமைதிப்படுத்த தலையிடாததற்காக, சில உள்ளூர் செய்தி ஊடகங்கள் உரிய அதிகாரிகளை விமர்சித்தனர்.

இருப்பினும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் அவர்களை தடை செய்ய முடியவில்லை என பொலிஸார் தெளிவுபடுத்தினர்.

ஏனைய செய்திகள்..

ஜெனீவா மசூதியை நடத்துவதற்கு புதிய நிர்வாகம் நியமிக்கப்பட்டது

இணையத்தில் வலம்வரும் டச்சு SAUNA விருந்தாளிகளின் நிர்வாண வீடியோ பதிவு

இலங்கையின் முதலாவது செயற்கை புற்தரை மைதானத்தை திறந்து வைத்த விளையாட்டுத்துறை அமைச்சர்!

இணையத்தில் கசிந்த ”களரி” திரைப்பட Lyrics Video பாடல்!

மலேசியாவில் பசார் உடைபடுவதை தடுத்த வியாபாரிகள்!