அவசரகால பிரகடன நிலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

State of Emergency will not be extended from midnight Thursday

State of Emergency will not be extended from midnight Thursday

Tamil News : கலவரம் நிலைமை ஒழிந்து நாட்டில் மீண்டும் சுமூகமான நிலை திரும்பியுள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் அவசரகால நிலைமை எதிர்வரும் வியாழக்கிழமை (15) நள்ளிரவு வரை நீடிக்காது எனவும் சட்டம் ஒழுங்கு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை வரை நீடிக்கும் நிலையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சமூக வலைத்தளங்கள் மீண்டும் 6 ஆம் திகதி அன்று வழமைக்கு திரும்பும் எனவும், இன்று நள்ளிரவு முதல் வைபருக்கான தடை நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Top News

Our Other websites :