ஒலியை விட பத்து மடங்கு பாய்ந்து செல்லும் அணுஆயுத சோதனை

russia test fires hypersonic kinzhal missile

(russia test fires hypersonic kinzhal missile)
புதிய அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணையை ரஷ்யா சோதனை செய்துள்ளது. ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் செல்லும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் பூட்டின் “உலகின் எந்த ஏவுகணை தடுப்பு அமைப்புகளாலும் தடுக்க இயலாத Kinzhal ஏவுகணைகளை வடிவமைத்திருப்பதாக கூறினார்”. இதேவேளை இந்த Kinzhal ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக கூறியுள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இதற்கான வீடியோவையும் வெளியிட்டுள்ளது. Mig-31 ரக விமானத்திலிருந்து ஏவி இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

Image result for Russia-test-and-fires-Hypersonic-Kinzhal-Missile

2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும் இந்த ஏவுகணைகள் அழிக்கவல்லவையாகும். ரஷ்யாவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பூட்டின் தமது ஆளுமையை நிரூபிக்கும் நடவடிக்கையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

OUR OTHER SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

Tags: russia test fires hypersonic kinzhal missile,Tamil technology news,technology news in tamil,new nokia smartphones launched news tamil