பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக் குறைவு..!

Bollywood superstar Amitabh Bachchan Sickness,Bollywood superstar Amitabh Bachchan,Bollywood superstar Amitabh,Bollywood superstar,Bollywood

(Bollywood superstar Amitabh Bachchan Sickness)

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அமிதாப் நடிக்கும் படம் ஒன்றின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் அமிதாப் இருக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன

இன்றைய தினம் படப்பிடிப்பில் உற்சாகமாக கலந்து கொண்ட அமிதாப் பச்சனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவக் குழு ஜோத்பூருக்கு விரைந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் உடல் நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அமிதாப் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

<<RELATED POST>>

விக்ரம் மகனுடன் டூயட் பாட தயாரான கௌதமி மகள்..!

சிங்கப்பூர் உணவகத்தில் ஸ்ரீதேவியின் உருவப் பொம்மை : இணையத்தில் வைரல்..!

லண்டன் மியூசியத்தில் சத்யராஜுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்..!

அஜித்துடன் மோதும் அர்ஜுன் : விஸ்வாசம் லேட்டஸ்ட் அப்டேட்..!

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் வாய்ப்பை தட்டிப் பறித்த ப்ரியா வாரியர்..!

சாவித்திரி வேடத்தில் நடிப்பதை அதிர்ஷ்டமாக கருதுகின்றேன் : கீர்த்தி சுரேஷ் பேட்டி..!

மீண்டும் தள்ளிப் போகும் காலா : ரசிகர்கள் ஏமாற்றம்..!

ஈழன் இளங்கோவின் படைப்பில் உருவாகியுள்ள ’சாட்சிகள் சொர்க்கத்தில்’ பட ட்ரெய்லர் வெளியீடு..!

ஸ்ரீதேவி இறக்கும்போது கூடவே இருந்த தங்கை அமைதி காப்பது ஏன்..? : சந்தேகத்தில் பலர்..!

Tags :-Bollywood superstar Amitabh Bachchan Sickness

**Our Other Sites** 

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் மற்றும் இந்த வார எண்கணித பலன்கள்