மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல் : உயர்கல்வி அமைச்சு

An interest free loan for 2016 GCE AL Qualified students

An interest free loan for 2016 GCE AL Qualified students

உயர்கல்வி மற்றும் நெடுஞ்சலைகள் அமைச்சு மாணவர்களுக்கு புதிய அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.

அதன்பிரகாரம், கடந்த 2016 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கடன்தொகை வழங்க முடிவுசெய்துள்ளது.

மாணவர்களின் உயர்கல்வி நலன்கருதி வட்டியில்லா கடன் வசதியை உயர்கல்வி அமைச்சு வழங்குகின்றது.

குறித்த திட்டத்தின் திகதி முடிவடைந்த நிலையில், கடன்திட்டத்திற்கான விண்ணப்ப முடிவுத்திகதி எதிர்வரும் 20.03.2018 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், mohe.gov.lk என்ற இணையத்திற்குள் பிரவேசித்து சுட்டெண், மற்றும் தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தை பதிவு செய்து இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வியை தொடர்வதற்கு பல சிரமங்களை எதிர்நோக்கும் மாணவர்கள் இந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும்.

Tamil Top News

Our Other websites :