கோட்டாவுக்கே ஆதரவு என்கிறார் சுப்ரமணிய சுவாமி

2020 president election full support gottabaya subramaiya swamy

(2020 president election full support gottabaya subramaiya swamy)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் தலையெழுத்தையும், வரலாற்றையும் மாற்றக்கூடியதாக அமையும் என பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக பல அரசியல் மாற்றங்கள் நிகழக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவை 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் கிடைக்கும் வெற்றியே இதற்கு காரணமாக அமையும் என சுப்ரமணிய சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த தேர்தலின் போது, இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு கோட்டாபய ராஜபக்ஸவுக்கு வழங்க வேண்டுமென தான் இந்திய அரசாங்கத்தை கோரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

(2020 president election full support gottabaya subramaiya swamy)

More Tamil News Today

Our Other websites :