அதிசொகுசு லம்போர்கினிகளின் அணிவகுப்பு

(lamborghini aventador revealed specifications images videos)
சூப்பர் கார் தயாரிப்பில் உலக புகழ்பெற்ற லம்போர்கினி நிறுவனம்தான் என்றுமே நம்பர் 1. இதன் திறமை, வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஆகிய கூறுகள் அனைவரையும் வியக்க வைக்குமென்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில் சமீபத்தில் ஜெர்மனியின் மாபெரும் சொகுசுக்கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி நிறுவனம் தமது அவென்டேடர் மாடல் கார்களின் அணிவகுப்பு ஒன்றை ஏற்பாடு செய்து நடாத்தியது. இதன் போது மின்விளக்குகள் பொருத்திய லம்போர்கினி கார்கள் வீதிகளில் வண்ணமயமாய் காட்சியளித்தன.#Lamborghini

அந்த வீடியோ காணொளி இதோ..!

OUR OTHER SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

Tags: lamborghini aventador revealed specifications images videos,Tamil technology news,technology news in tamil,new nokia smartphones launched news tamil