மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : மாணவன் பலி

student dies motorcycle accident puttalam palama

புத்தளம், பல்லம – வதுபொல வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதுண்டதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்ற இரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் பல்லம – பொத்துகுளம பிரதேசத்தினை 15 வயதுடைய பாடசாலை மாணவரே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

Related Stories 

லீசிங் கம்பனியின் கோர முகம் – யாழில் ஆசை காட்டி மோசம்
புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது
கழுத்து வெட்டி பிரிகேடியர் இலங்கையை வந்தடைந்தார்
கழிவறையுடன் விண்வெளிக்கு செல்லும் நாசா வீரர்கள்
சாவித்திரியாக நடிப்பதற்கு கீர்த்தி சுரேஸிற்கு தகுதியில்லை : பழம்பெரும் நடிகை ஜமுனா எதிர்ப்பு..!
இந்திய அணியின் ஒரு வீரரை குறிவைத்து தாக்கிய தென்னாபிரிக்கா!!! : இரண்டாவது போட்டியில் வெற்றி!!! (Highlights)
உலக சாதனை படைத்த இலங்கையர் : 48 விநாடிகளில் பதிவான வரலாற்று சம்பவம்
3 மணிநேரம் இரகசிய வாக்குமூலம் வழங்கிய ஹேமந்த
வங்கியின் கண்ணுக்குள் மண் தூவி 7 மில்லியனில் வாகனம்…!
யார் மீது குறிவைக்க வெடிகுண்டு எடுத்து செல்லப்பட்டது? தொடரும் சர்ச்சை
யுவதியின் தற்கொலைக்கு ரயில் காரணமா ? : ரயிலை தாக்கியவருக்கு விளக்கமறியல்
விஜித யுகத்திற்கு சொந்தமானது : திருகோணமலையில் மீட்கப்பட்ட வித்தியாசனமான பீரங்கி தொடர்பான புது தகவல்கள்
இலங்கை ரூபாவுக்கு ஏற்பட்ட சோகம்..!
மீண்டும் நடனத்தில் கலக்கும் பிரபுதேவா : லக்ஷ்மி டீசர்
கமலை உளவு பார்த்த ரஜனி ! சூடு பிடிக்கும் அரசியல் போட்டி !

 

Our Other websites :

Tags:student dies motorcycle accident puttalam palama, student dies motorcycle accident puttalam palama