இப்படியும் ஒரு கொண்டாட்டம்!!! : ரசிகர்களுக்கு விருந்து படைத்த பொல்லார்ட்!!! (வைரலாகும் கொணொளி)

Kieron Pollard funny celebration PSL 2018
(Kieron Pollard funny celebration PSL 2018)

மே.தீவுகள் வீரர்கள் மைதானத்தில் இருந்தாலே, மைதானம் மிகவும் குதுகலமாக இருக்கும் என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரிந்த விடயம்.

இதில் கெயில், பொல்லார்ட், ரஷல் மற்றும் பிராவோ ஆகியோர் குதூகலத்தின் உச்சத்திற்கே ரசிகர்களை கொண்டுசென்றுவிடுவர்.

இதில் ஒரு படிதான் நேற்று கீரன் பொல்லார்ட் மைதானத்தில் ஆட்டமிழப்பை கொண்டாடிய விதம்.

பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் நேற்றைய போட்டியில் லாஹுர் கெலண்டர்ஸ் மற்றும் முல்டன் சுல்தான்ஸ் அணிகள் மோதின. இதில் சுல்தான்ஸ் அணி 43 ஓட்டங்களால் அபா வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் முல்டன் சுல்தான்ஸ் அணிசார்பாக விளையாடி வரும் கிரன் பொல்லார்ட் கம்ரன் அக்மாலின் விக்கட்டினை வீழ்த்தியதுடன், அதனை வித்தியாசமாக கொண்டாடியுள்ளார்.

கீரன் பொல்லார்ட் ஆட்டமிழப்பை கொண்டாடிய காணொளி சமுகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.

குறித்த காணொளி இதோ…!!!

<<Related News>>

<<Our other websites>>

Tegs : Kieron Pollard funny celebration PSL 2018