கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு

male killed shooting suspected assaulted death Hultsdorp court

(male killed shooting suspected assaulted death Hultsdorp court)

கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் ஒருவர் பலியானர்.

அவர் 38 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதன்போது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீது பொதுமக்கள் மேற்கொண்ட தாக்குதலில் அவரும் உயிரிழந்ததாக பேச்சாளர் குறிப்பிட்டார்.

(male killed shooting suspected assaulted death Hultsdorp court)

Related Stories  

Our Other websites :