சிவராத்திரி நாடளாவிய ரீதியில் பக்திபூர்வமாக அனுஸ்டிப்பு (வீடியோ)

(Sivarathiri special coverage tamilnews colombo jaffna islandwide)

நாட்டின் பல பாகங்களில் சிவராத்திரி நிகழ்வுகள் பக்திபூர்வமாக இடம்பெற்று வருகின்றன.

கலை நிகழ்வுகள் மற்றும் இந்து சமயம் சார்ந்த பல நிகழ்வுகள் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் நியூஸ் குழுவினர் சில ஆலயங்களுக்கு சென்று பதிவு செய்த காணொளிகள் உங்களுக்காக

கொழும்பு பம்பலப்பிட்டிய பிள்ளையார் கோவில்

 

யாழ்ப்பாணம் – நகுலேஸ்வரம் ஆலய சிவராத்திரி வழிபாடுகள்

 

அக்கரப்பத்தனை ஹோல்புறுக் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திலும் சிவராத்திரி நிகழ்வுகள் பக்திபூர்வமாக நேற்று இரவு முழுவதும் இடம்பெற்றன.

அக்கரப்பத்தனை பிரதேச வாழ் இந்துக்கள் பெருமளவில் இந்தப்பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

இதன்போது, கலை நிகழ்வுகளும் விசேட ஆன்மீகச் சொற்பொழிவும் நடைபெற்றது.

(Sivarathiri special coverage tamilnews colombo jaffna islandwide)

Related story

Our Other websites :