கனடாவில் மனைவியைக் கொன்ற இலங்கையர் விடுவிப்பு

Sivaloganathan Thanabalasingham murder charge stayed trial delay

(Tamil News : Sivaloganathan Thanabalasingham murder charge stayed trial delay)

சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்ற இலங்கையர் கனடாவில் வைத்து தனது மனைவியை கொன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு கடந்த ஒரு வருடமாக விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

அவர் தொடர்பான விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது மனைவியான அனுஜா பாஸ்கரனை கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் கடந்த 56 மாதங்களாக நீதிமன்ற விசாரணை எதிர்கொண்டு வருகிறார்.

எனினும், அவருக்கு எதிராக புதிய விசாரணைகள் எதுவும் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அவரை விடுவிப்பதாக கனடா நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஜுலை மாதம் அளவில் கியுபெக் மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

#canada #Sivaloganathan Thanabalasingham #Tamilnews

(Sivaloganathan Thanabalasingham murder charge stayed trial delay)

Today Related News

Our Other websites :