1500 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார் கென்ய வீராங்கனை!

Faith Kipyegon won 1500m final

Faith Kipyegon won 1500m final

லண்டனில் நடைபெற்றுவரும் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஸ் தொடரின் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் கென்ய வீராங்கனை பெயித் செப்ன்கெடிச் கீப்யகன் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

1500 மீற்றர் அரையிறுதிப்போட்டியில் போட்டித்தூரத்தை 4 நிமிடம் 3.54 செக்கன்களில் நிறைவுசெய்திருந்த இவர் இறுதிப்போட்டியில் போட்டித்தூரத்தை 4 நிமிடம் மற்றும் 2.59 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

இதேவேளை போட்டித்தூரத்தை 4 நிமிடம் 2.76 செக்கன்களில் நிறைவுசெய்த அமெரிக்காவின் ஜெனிபர் சிம்சொன் இரண்டாம் இடத்தையும், 4 நிமிடம் 2.90 செக்கன்களில் நிறைவுசெய்த தென்னாபிரிக்க வீராங்கனை கெஸ்டர் செமன்யா 3வது இடத்தையும் பிடித்துக்கொண்டனர்.

<More News>>

<<Our other websites>>

Sports news in tamil, sports news tamil, tamil sports news, Sri lanka sports news in tamil, indian sports news in tamil , india sports news, Cricket news in tamil, today sports in tamil, today tamil sports news, world sports news in tamil, Football news in tamil, rugby news in tamil,, Latest sports news in tamil, sports news in tamil, Tennis news in tamil, Athlatics news in srilanka,Tamil sports, Faith Kipyegon won 1500m final, sports tamil, Badminton news in tamil, Srilankan sports news in tamil, Indian sports news in tamil, , Tamil sports news online, live score in tamil, Srilanka Cricket news in tamil, India Cricket news in tamil, Live Sports News, Cricket Live News, Sports News, tamil sports news, Sports news in tamil, , tamil sports news, Sri lanka sports news in tamil, indian sports news in tamil , today sports in tamil, Latest sports news in tamil, Cricket news in tamil, Sports breaking in tamil, , Srilanka Cricket news in tamil, Faith Kipyegon won 1500m final

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here